• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி 

policeseithitv by policeseithitv
April 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

வேதாரணியம் ஏப்ரல் 26

நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து

கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு நான்கு பிரதான வீதிகள் வழியாக

வந்து மீண்டும் ராஜாஜி பூங்கா வந்தடைந்தது.

இந்த பேரணியை வருவாய் கோட்டாட்சியர் துரை முருகன்

கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா , செம்போடை ஆர். வி பொறியியல் கல்லூரி மாணவர்கள், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர் .

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்

மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

அரியவகை குருதியை 50 முறைக்கு மேல் தானம் செய்த சமூக ஆர்வலர் ஷேக் சதக்கத்துல்லாஹ்: பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!!

Next Post

வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In