• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் 19 லட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்க தொட்டி  பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் அடிக்கல் நாட்டினார்.

policeseithitv by policeseithitv
April 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்பமனு அளித்தார்.  
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாப்பிள்ளையூரணியில் 19 லட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்க தொட்டி

பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்

அடிக்கல் நாட்டினார்.

 

தூத்துக்குடி,

ஏப்ரல், 26

 

 

தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 19 லட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்க தொட்டியை மாப்பிள்ளையூரணி

பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்

அடிக்கல் நாட்டினார்.

 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள குமரன் நகரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு மாவட்ட ஊராட்சி மன்ற நிதியிலிருந்து மாவட்ட கவுன்சிலர் அருண்குமார் 19 லட்சம் நிதி ஓதுக்கீடு பெற்றுக் கொடுத்தார். அப்பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு இட வசதி இல்லாத நிலை இருந்தது. தற்போது தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளர் கணேசன், தனது சொந்தமான இரண்டு சென்ட் இடத்தை ஓதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜையை மாப்பிள்ளையூரணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஒன்றிய துணைச்செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்செல்வி, ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.

நிகழ்சசியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசந்தகுமாரி, பாரதிராஜா, கதிர்வேல், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மாரிச்செல்வம், மாவட்ட பிரதிநிதி நெல்சன், கூட்டுறவு கடன்சங்க துணைத் தலைவர் சிவக்குமார், கிளைச்செயலாளர் ஆனந்தகுமார், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்பமனு அளித்தார்.  

Next Post

அரியவகை குருதியை 50 முறைக்கு மேல் தானம் செய்த சமூக ஆர்வலர் ஷேக் சதக்கத்துல்லாஹ்: பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!!

Next Post
அரியவகை குருதியை 50 முறைக்கு மேல் தானம் செய்த சமூக ஆர்வலர் ஷேக் சதக்கத்துல்லாஹ்:  பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!!

அரியவகை குருதியை 50 முறைக்கு மேல் தானம் செய்த சமூக ஆர்வலர் ஷேக் சதக்கத்துல்லாஹ்: பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In