தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்பமனு அளித்தார்.
தூத்துக்குடி,
ஏப்ரல்,26.
தூத்துக்குடி அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி அமைப்பு தேர்தலில் நான்காம் கட்டமாக மாவட்ட செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாநில மாணவரணி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான விஜயகுமார், தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏமான சத்யா, ஆகியோரிடம் விருப்பமனுவை அளித்தார்.
இந்த
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், வடக்கு மாவட்ட ஜெபேரவை துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், ஓன்றிய செயலாளர்கள் அழகேசன், தாமோதரன், விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், தலைமை பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், ராஜாராம், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், அன்புலிங்கம், திருமணி, ஆறுமுகநேரி அரசகுரு, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், சங்கர், பேச்சிமுத்து, சண்முகராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் அசோகன், சங்கர், கருப்பசாமி, சிறுபான்மைபிரிவு அசன், ஓட்டுநர் அணி மாடசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சகாயராஜ், முருகேசன், வட்டசெயலாளர்கள் ராஜா, ஜெயக்குமார், பாம்பு கோவில் முருகன், டைமன்ராஜ், மற்றும் மூர்த்தி, ஐயப்பன், செந்தமிழ் சேகர், அசரியான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சிதம்பரநகரில் உள்ள அதிமுக அமைப்பு கழகம் அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

