• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி – எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு

policeseithitv by policeseithitv
April 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி – எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி – எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு .

வேதாரணியம் ஏப்ரல் 25

திருக்குர்ஆன் அருளப்பெற்ற மாதமான புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம்.வேதாரண்யம் எஸ். எஸ் அறக்கட்டளை சார்பில் பல ஆண்டுகளாக நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. 24.04.2022 மாலை வேதாரண்யம் சர்வ கட்டளை இஸ்லாமியர்கள் தொழுகைக் கூடத்தில் நோன்பு துறப்பு நிகழ்வு எஸ்.எஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், தோப்புத்துறை ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் எஸ். எஸ் அறக்கட்டளை தலைவர் லயன்.எஸ்.எஸ்.தென்னரசு வரவேற்றார். லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் வேதநாயகம், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, தோப்புத்துறை ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான், முன்னாள் தலைவர் ஐ. நவாஸ்தீன் , முகமது ஷாபி, பி. எஸ்.ரகமத்துல்லா , ஆர். இ.எம்.ரபீக், ஷேக் அகமதுல்லா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார்,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

Next Post

நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் நியமனம்

Next Post
நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் நியமனம்

நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் நியமனம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In