• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உலக புத்தக நாளை ஒட்டி 70 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்.

policeseithitv by policeseithitv
April 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உலக புத்தக நாளை ஒட்டி 70 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக புத்தக நாளை ஒட்டி 70 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்.

நாகப்பட்டினம் ஏப்ரல் 23

 

உலகம் முழுதும் ஏப்ரல் 23ம் தேதி புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஒட்டி நாகையை சேர்ந்த நாளை” அமைப்பு உலகப் புத்தக நாள் நிகழ்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள 70க்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு வாசிப்பையும், சுற்றுச்சூழல் உணர்வையும் மேம்படுத்த நக்கீரன் எழுதிய “பசுமைப் பள்ளி” என்ற நூலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

முதியோர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி .

Next Post

ஊக்க ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நாகை தொகுதி எம்.எல்.ஏவிடம் மனு

Next Post
ஊக்க ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நாகை தொகுதி எம்.எல்.ஏவிடம் மனு

ஊக்க ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நாகை தொகுதி எம்.எல்.ஏவிடம் மனு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In