• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

policeseithitv by policeseithitv
April 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
வேதாரணியம் ஏப் 19

நாகை மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர். நகரப் பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் வனத்துறையினர் எனஅனைவருக்கும் ஒய்வூதியம் ரூ 7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த தர்ணா ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், இராசமாணிக்கம், மாவட்ட இணைச் செயலாளர்கள் வேதரத்தினம், வெங்கடாசலம், மகளிரணி ஜெயலட்சுமி , மாவட்ட தலைவர் நடராசன், வட்டச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

Next Post

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு

Next Post
இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் - 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In