• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு

policeseithitv by policeseithitv
April 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு.

வேதாரணியம் ஏப் 20

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை படகு துறைமுகத்திலிருந்து நேற்று ஏராளமான படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. மீன்பிடி தடை காலத்தில் பெரிய படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் வேளையில் சிறிய பைபர் படகுகள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகிறது. இந்நிலையில் ஆறுகாட்டுத்துறையிலிருந்து ராசப்பன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுமுகம், ஜீவன்ஸ் , சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சங்கர், குமார், கார்த்திகேயன் ஆகியோரும் தோப்புத்துறையைச் சேர்ந்த காதர் உசேன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரமேஷ், நல்லதம்பி, காளிதாஸ், அருள்செல்வன் ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று மாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடிக்கரை தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வந்த இலங்கை மீனவர்கள் 3 படகுகளில் இருந்த மீனவர்களை வாள், கட்டைகளுடன் வந்து தாக்கினர் . மேலும் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், பேட்டரிகள், டார்ச் லைட்டுகள், ரெயின் கோட் , டீசல் மற்றும் மீன்களை அள்ளி சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் இன்று அதிகாலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து நடந்த சம்பவங்களை மீனவ பஞ்சாயத்தார்களிடம் தெரிவித்தனர். கடலில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை தாக்கும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Next Post

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர், சி.த.செல்லப்பாண்டியன் அவர்களிடம் வாழ்த்து

Next Post
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர், சி.த.செல்லப்பாண்டியன் அவர்களிடம் வாழ்த்து

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர், சி.த.செல்லப்பாண்டியன் அவர்களிடம் வாழ்த்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In