• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2 லட்சம் மதிப்புள்ள 200,கிலோ குட்கா பறிமுதல் – விழுப்புரம் எஸ்பி அதிரடி

policeseithitv by policeseithitv
April 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2 லட்சம் மதிப்புள்ள 200,கிலோ குட்கா பறிமுதல் – விழுப்புரம் எஸ்பி அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் குட்கா புகையிலை பொருட்கள் சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்திலிருந்து அனந்தபுரத்திற்கு வந்த TN 05 AY 2490 என்ற Tata காரில் அரசால் தடை செய்யப்பட்ட 218 கிலோ புகையிலை பொருட்கள் 18 சாக்குப் பைகளில் இருப்பது தெரியவந்தது.

எதிரி சங்கர் வயது 36
த/பெ காசிநாதன் அனந்தபுரம்

என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.2,18,000 மதிப்புள்ள 218 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு எதிரியின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளது.

Previous Post

அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Next Post

15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Next Post
15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In