சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ரவிசேகர் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் ரெக்ஸ்,ஜோசப் மாவட்ட பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாநகரச் செயலாளர் உதய சூரியன் மாநகர அவைத் தலைவர் மதியழகன் மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ் ஆறுமுகநேரி நகர செயலாளர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


