• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று சமத்துவநாள்’ உறுதி மொழி எடுக்கப்பட்டது

policeseithitv by policeseithitv
April 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று சமத்துவநாள்’ உறுதி மொழி எடுக்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின் படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் இன்று ’சமத்துவநாள்’ உறுதி மொழி எடுக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அண்ணல் அம்பேத்கார் அவர்களுடைய பிறந்தநாளான ஏப்ரல் 14ம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று (14.04.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவு படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் காவல் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு ‘சமத்துவ நாள்” உறுதி மொழி கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டது.

‘சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன், அலுவலக கண்காணிப்பாளர் மயில்குமார், உட்பட உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Previous Post

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்- வேதாரண்யத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலையிட்டு மரியாதை.

Next Post

அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Next Post
அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In