நாகப்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.
நாகப்பட்டினம் ஏப் 07
நாகப்பட்டினத்திற்கு வருகை புரிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள நூலகத்தை பார் விட்டார் .மேலும் கிராம கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களுடன் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கு.ஜவகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

