நாகை அடுத்த உம்பளச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி
நாகை மார்ச் 6
நாகை அடுத்த உம்பளச்சேரி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது.
இதில் தமிழக அரசின் பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

