• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்

policeseithitv by policeseithitv
April 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி  பிரகாஷ் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.*

???? *தருவைகுளம் காவல் நிலைய கடற்கரை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் பீச் வாலிபால், பீச் கபாடி, பீச் புட்பால் ஆகிய போட்டிகள் கடந்த 26.03.2022 ஆம் தேதி விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.கடந்த 9நாட்களாக நடந்த விளையாட்டு போட்டிகள் இன்று சிறப்பாக நிறைவடைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.*

???? *இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் திரு.T. V. பேட்ரிக், திரு.அந்தோணி ரவிகாந்த் உடற்கல்வி ஆசிரியர்,தருவைகுளம் பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம், தருவைகுளம் உதவி ஆய்வாளர் திரு. சரவணன், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் – தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

Next Post
அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் – தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In