• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஶ்ரீவை, தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு கிராமம் (Sports Village) , மகளிர் விளையாட்டு  அமைக்க கோரிக்கை

policeseithitv by policeseithitv
March 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஶ்ரீவை, தொகுதியில்  இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த  விளையாட்டு கிராமம் (Sports Village) ,  மகளிர் விளையாட்டு   அமைக்க கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஶ்ரீவை, தொகுதியில்

இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த

விளையாட்டு கிராமம் (Sports Village) ,

மகளிர் விளையாட்டு

அமைக்க கோரிக்கை

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ் MLA அவர்கள் திருவைகுண்டம் தொகுதியின் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாகவும் விளையாட்டு துறையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் விதமாகவும் நமது தொகுதியில் பேட்மா நகரம் அருகே அரசுக்கு சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. இதில் விளையாட்டு கிராமம் (Sports Village) அமைக்க கோரிக்கை வைத்தார்கள். மேலும் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் 6 ஏக்கர் பரப்பளவில் மகளிர் விளையாட்டு அகாடெமி அமைத்து திருவைகுண்டம் தொகுதியின் பெண்கள் விளையாட்டு துறையில் சிறந்த வீராங்கனைகளாகவும் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்கவும் இந்த இரு திட்டங்களையும் அரசு நிறைவேற்றி தர தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் நேரில் சந்தித்து திட்டங்களை விரைவாக முன்னெடுக்க ஆலோசனை நடத்தினார்கள்.

Previous Post

வேதாரண்யம் அருகே வீட்டில் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளை- முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்.

Next Post

திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –

Next Post
திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –

திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது - ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் - ரொக்க பணம் 2,40,000/- மீட்பு -

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In