• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் – கோடிக்கரையில் முகாம்.

policeseithitv by policeseithitv
March 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் – கோடிக்கரையில் முகாம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் – கோடிக்கரையில் முகாம்.

வேதாரணியம் மார்ச் 26

கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் மண்டபம் முகாமிலிருந்து கோடிக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து ஹோவர்கிராப்ட் அதிகாரிகளிடம் கேட்டபோது வழக்கமான ரோந்து பணிக்காக வந்திருப்பதாகவும், கோடிக்கரையில் முகாமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். தினந்தோறும் காலை ,மாலை வேளைகளில் கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை அகதிகள் தமிழகத்திற்கு வருவது தொடங்கியிருக்கிறது. இரு தினங்களுக்கு முன் தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகளை இதேபோன்று ஹோவர்கிராப்ட் மூலம்தான் மீட்டு மண்டபம் முகாமிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Next Post

நாகையில் சுதந்திர தின விழா –அமுதப்பெருவிழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி

Next Post
நாகையில் சுதந்திர தின விழா –அமுதப்பெருவிழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி

நாகையில் சுதந்திர தின விழா –அமுதப்பெருவிழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In