• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

policeseithitv by policeseithitv
March 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ்  தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*

தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முத்தையபுரம் காவல்நிலைய எல்லைகுட்பட்ட முள்ளக்காடு கிராமத்தில் ஏழு நாட்கள் ஏற்பாடு செய்த நாட்டு நலப்பணி திட்ட நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு மேலாண்மை விழிப்புணர்வு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு, போக்சோ சட்டம், இணைய வழி பொழுது போக்கான பேஸ்புக், வாட்ஸப் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், மாணவ மாணவிகளிடம் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*

???? *மேலும் மாணவ மாணவியர்களுக்கு கிராமப்புற மேம்பாடு, சுற்றுசூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும், மரம் நடுதல், சுகாதார மேம்பாடு பற்றியும் கொரோனா பரவலை தடுக்கும் முன்னேச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.*

???? *இந்நிகழ்ச்சியில் காமராஜர் கலைகல்லூரி முனைவர். தேவராஜ் , முனைவர். திருமதி. பொன்னுதாய், மற்றும் பழைய மாணவர்கள் ஊர் பொது மக்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.*

Previous Post

தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியை விளாத்திகுளம் டி எஸ்பி பிரகாஷ் துவக்கி வைத்தார்கள்.

Next Post

கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் – கோடிக்கரையில் முகாம்.

Next Post
கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் – கோடிக்கரையில் முகாம்.

கடலோர ரோந்து பணியில் ஈடுபடும் ஹோவர் கிராப்ட் - கோடிக்கரையில் முகாம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In