
???? *தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியை விளாத்திகுளம் துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.*
???? *தருவைகுளம் காவல் நிலைய கடற்கரை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் பீச் வாலிபால், பீச் கபாடி, பீச் புட்பால் ஆகிய போட்டிகளை விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை ஊக்க படுத்தி சிறப்பாக விளையாட வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.*
???? *இந்நிகழ்ச்சியில் தருவைகுளம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. அண்டோ ரூபன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் திரு.T. V. பேட்ரிக், திரு.அந்தோணி ரவிகாந்த் உடற்கல்வி ஆசிரியர்,தருவைகுளம் பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம், தருவைகுளம் உதவி ஆய்வாளர் திரு. சரவணன், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.*

