மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது.
வேதாரணியம்
மார்ச் 24
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மணியன்தீவு கடற்கரை பகுதியில் ஏழு அடி நீளமுள்ள டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 7அடி நீளமும் 400 கிலோ எடையும் இருந்த டால்பின் மீனை வனத்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்கு உட்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

