காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
வேதாரண்யம் மார்ச் 23
நாகப்பட்டினம் மாவட்டம், பெருங்கடம்பனூர் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட காசநோய் மையம் மற்றும் பிரைடன் பர்க் நிறுவனம் இணைந்து காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டார். அதில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

