இளைஞர் இராணுவத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
வேதாரண்யம் மார்ச் 23
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. அதில் கர்ணல் தீபக்குமார், மேஜர் மனுதிவாரி, முதன்மை கல்வி அ லுவலர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்
தும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

