• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குளவை-புதூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” பங்கேற்று 3-வது பரிசு மற்றும் கோப்பை வென்றது

policeseithitv by policeseithitv
March 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குளவை-புதூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம்  “POLICE KABADI TEAM”” பங்கேற்று   3-வது பரிசு மற்றும் கோப்பை வென்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

???? *விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டும் உருவாக்கப்பட்டிருந்தது.*

???? *விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” அவர்களை கோவில் கொடை விழாக்களில் காவலர்கள் பாதுகாப்பு அளிப்பதுடன், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக கடந்த 20.03.2022 புதூர் காவல்நிலைய எல்லையில் உள்ள குளவை-புதூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 3-வது பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.*

???? *விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் காவல்துறை கபடி வீரர்கள் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தினார்கள் .

Previous Post

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட காசநோய் மையம் மற்றும் பிரைடன் பர்க் நிறுவனம் இணைந்து காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட காசநோய் மையம் மற்றும் பிரைடன் பர்க் நிறுவனம் இணைந்து காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

நாகப்பட்டினம் மாவட்ட காசநோய் மையம் மற்றும் பிரைடன் பர்க் நிறுவனம் இணைந்து காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In