விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது.
மார்ச் 22
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.03.2022 வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டவிவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் (அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

