• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு – சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.

policeseithitv by policeseithitv
March 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு – சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு – சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை.
வேதாரணியம்
மார்ச் 20

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பைபர் படகு மட்டும் கரை ஒதுங்கியுள்ளது.தகவலறிந்த கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின்பேரில் ராமசுப்பிரமணியன், செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கியூ பிராஞ்ச் போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள், பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.

Next Post

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை இந்து தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

Next Post
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை இந்து தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை இந்து தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In