• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
March 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு.

வேதாரணியம்

மார்ச் 16

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மறைஞாயநல்லூர் ஸ்ரீ வேதநாயகி அம்மன் சமேத ஸ்ரீ மேலமறைக்காடர் ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது .வேதநாயகி, விநாயகர், முருகன், நடராஜர், மகாலட்சுமி, நவகிரகம் , பைரவர் என 14 புதிய ஆலயங்கள் புரைமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை யாக கால பூஜை தொடங்கி இன்று நான்காம் கால பூஜை நிறைவுற்று இன்று காலை கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானங்களின் கும்பங்களுக்கும் இன்று காலை ஒரே நேரத்தில மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை சென்னை மகாலெட்சுமி டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் நிதியுதவியோடு நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை காண வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

Next Post

முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Next Post
முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு  புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In