• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுக நிகழ்ச்சி – மத்திய மண்டல ஐ.ஜி – டி.ஐ.ஜி பங்கேற்பு

policeseithitv by policeseithitv
February 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுக நிகழ்ச்சி – மத்திய மண்டல ஐ.ஜி – டி.ஐ.ஜி பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர் திருமதி. சித்ராதேவியை மத்திய மண்டல ஐ.ஜி ஜெய்ராம் அறிமுகப்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜிஆனி விஜயா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி – சென்னையில் நடைபெற்றது

Next Post

தூத்துக்குடி பேராசிரியைக்கு இன்டர்நேஷனல் உமன் எக்ஸெலென்ஸ் விருது

Next Post

தூத்துக்குடி பேராசிரியைக்கு இன்டர்நேஷனல் உமன் எக்ஸெலென்ஸ் விருது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In