• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி – சென்னையில் நடைபெற்றது

policeseithitv by policeseithitv
February 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி – சென்னையில் நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர காவல் துறையில் தோழி திட்டம் செயல்பட்டுவருகிறது .

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை காவல் ஆணையாளர் அலுவலகம் , இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் , பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் தோழி திட்டம் மகளிர் காவலர்களுக்கு ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் . மேலும் தோழி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் வள்ளியம்மை த.கா .32253 மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் . புனிதா த.கா .19270 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் வனிதா த.கா .25108 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் வளர்மதி த.கா .36688 ஆகியோருக்கு காவல் ஆணையாளர் தோழி விருது வழங்கி கௌரவித்தார்.

Previous Post

திருச்சி சாலைவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உதவிய நபர்களுக்கு நற்கருனை விருது

Next Post

கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுக நிகழ்ச்சி – மத்திய மண்டல ஐ.ஜி – டி.ஐ.ஜி பங்கேற்பு

Next Post
கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுக நிகழ்ச்சி – மத்திய மண்டல ஐ.ஜி – டி.ஐ.ஜி பங்கேற்பு

கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுக நிகழ்ச்சி - மத்திய மண்டல ஐ.ஜி - டி.ஐ.ஜி பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In