• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தாளமுத்துநகர் பகுதியில் 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை பதுக்கி வைத்திருந்த நபர் கைது – லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல் – டிஎஸ்பி கணேஷ் அதிரடி

policeseithitv by policeseithitv
March 9, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தாளமுத்துநகர் பகுதியில் 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை பதுக்கி வைத்திருந்த நபர் கைது – லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல் – டிஎஸ்பி கணேஷ் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது – லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல்.*

*மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் நேற்று (08.03.2022) தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்ததில் அங்கு சட்டவிரோதமாக சுமார் 25 டன் ரேசன் அரிசி மற்றும் கோதுமை இருந்ததும் அவற்றை ஒரு லாரி, 2 மினி சரக்கு வாகனம் மற்றும் 2 கார் ஆகியவற்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.*

*உடனடியாக காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி உட்பட போலீசார் அங்கு சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் தவசிமணி (21) கைது செய்தும், ரேசன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த TN 75 A 9399 Ashok Leyland லாரி, TN 72 F 1177, TN 69 H 0831 ஆகிய 2 Omni கார்கள் மற்றும் TN 67 F 3071, TN 69 Q 9562 ஆகிய 2 Tata Ace சரக்கு வாகனங்கள் என மொத்தம் 5 வாகனங்கள் உட்பட சுமார் 25 டன் ரேசன் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.*

Previous Post

மாவட்டவளர்ச்சிஒருங்கிணைப்புமற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Next Post

நேற்று கொரோனா தொற்று இல்லாத 12 மாவட்டங்களில் – நாகை மாவட்டம்.

Next Post
ஆசிரியர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

நேற்று கொரோனா தொற்று இல்லாத 12 மாவட்டங்களில் - நாகை மாவட்டம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In