• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

policeseithitv by policeseithitv
March 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வேதாரண்யம் மார்ச் 7

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 124 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பின்னர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி சரகம் கருங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு சுயதொழில் செய்வதற்காக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.7,000 மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினையும், கீழ்வேளுர் வட்டம் காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.78,850 மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டரையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று அளிக்கப்பட்ட மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் செம்பியன்மகாதேவி கிராமத்தில் வசிக்கும் ரெத்தினம் என்பவருக்கு ரூ.3,000 மதிப்பீட்டில் காதுக்கு பின் அணியும் காதொலிகருவி, அகலன்கண் ஊராட்சியைச் சேர்ந்த வில்சன் என்பவருக்கு ரூ.7,500 மதிப்பீட்டில் இருசக்கர நாற்காலி ஆகியவைகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணைஆட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்,

நாகப்பட்டினம்.

Previous Post

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது

Next Post

உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Next Post
உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In