• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்சி சாலைவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உதவிய நபர்களுக்கு நற்கருனை விருது

policeseithitv by policeseithitv
February 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்சி சாலைவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உதவிய நபர்களுக்கு நற்கருனை விருது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களின் போது மாநகர காவல் துறையுடன் இணைந்து சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் உதவி செய்தும், காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததில் உதவியாக இருந்தவர்கள் மற்றும் விபத்துகாலத்தில் தகவல் அளித்தல் போன்ற உயிர்காக்கும் செயல்களை செய்த 9 நபர்களுக்கு நற்கருணை வீரன் விருது வழங்கும் விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கோல்டன் ஜூபிலி ஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

 

 

மேலும் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷ்னர் பவண்குமார்ரெட்டி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷ்னர் வேதரத்தினம் கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயபாரன், கல்லூரி முதல்வர் முனைவர் ஆனந்த் கிடியோன் மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Previous Post

பணியின் போது வீரமரணமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலுவின்‌ புகைபடத்திற்க்கு மரியாதை

Next Post

பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி – சென்னையில் நடைபெற்றது

Next Post
பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி – சென்னையில் நடைபெற்றது

பெண்களுக்கு உதவும் தோழிதிட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி - சென்னையில் நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In