*கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலவர் வருகையொட்டி முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தென் மண்டல காவல்துறை தலைவர் *
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 07.03.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின்* நடைபெற்று வரும் மாநகராட்சி சாலை மற்றும் பல பணிகளை பார்வையிட வருகை தருகின்றார். அவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவர் . அன்பு பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். மேலும் அவருடன் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் * வெ. பத்ரி நாராயணன் மற்றும் காவல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

