• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்

policeseithitv by policeseithitv
March 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்

வருகிற 06.03.2022 மற்றும் 07.03.2022 ஆகிய 2 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வருகை தந்து கலைஞர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார், அதன்பின், ஸ்பிக் வளாகத்தில் சூரியஒளி மின்சக்தி உபகரணங்களை திறந்து வைத்தல் மற்றும் சிப்காட் வளாகத்தில் புதிய சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

அதன்படி முதல்வரின் பயணத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பகுதிகளை இன்று (04.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் _ வேதாரண்யம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த மா. மீ.புகழேந்தி நகராட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு.

Next Post

தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

Next Post
தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு - கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In