• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்பு – மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது

policeseithitv by policeseithitv
March 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்பு – மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது

நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் மாநகர காவல் ஆணையாளர் வழங்கினார்

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஏராளமான செல்போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது

233 செல்போன்கள் மீட்பு

மேலும் செல்போன்கள் மூலம் பலர் மோசடியில் ஈடுபட்டு வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடிய தாகவும் புகார் எழுந்தது இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையாளர் துரைகுமார் உத்தரவிட்டுள்ளார்

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி காணாமல்போன 233 செல்போன்களை மீட்டனர் இதன் மதிப்பு வாய் 33 லட்சத்து 5500 ஆகும்

35 லட்சம் கைப்பற்றல்

மேலும் செல்போன்கள் மூலம் 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூபாய் 26 லட்சத்து 73 ஆயிரத்தை குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து மீட்டனர்

இதேபோல் 23 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 8 லட்சத்து 70 ஆயிரத்து 252-ஜ குற்றவாளிகளின் வங்கி கணக்கில் முடக்கி வைத்தனர்

உரியவர்களிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது காவல் ஆணையாளர் துறை குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் 233 செல்போன்களையும் பணமோசடி பாதிக்கப்பட்ட 6 ஆறு பேரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 26 லட்சத்து 73 ஆயிரத்து கான ஆவணத்தையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர் கிழக்கு சுரேஷ்குமார் மேற்கு மண்டல துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கூடுதல் காவல் ஆணையாளர் சங்கர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் நாக சங்கர் மற்றும் ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Next Post

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைவராக தேர்வு

Next Post
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைவராக தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைவராக தேர்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In