• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு

policeseithitv by policeseithitv
March 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

வேதாரணியம்

மார்ச் 02

 

 

தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட தலைஞாயிறு பேரூராட்சியில் 15-வார்டு களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த எட்டு வேட்பாளர்களும் , திமுகவைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர் .இன்று காலை தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுகவினரும், திமுகவினரும் வெவ்வேறு நேரங்களில் பதவியேற்க வருகை தந்தனர். புதிய உறுப்பினர்களுக்கு தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் அதிமுகவை சேர்ந்த 8 உறுப்பினர்களும் , திமுகவை சேர்ந்த 7 உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். ஒரு உறுப்பினர் கூடுதலாக பெற்ற அதிமுகவினர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளனர் .

இவ்விழாவில் வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் , பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கீதா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் 4ம் தேதி காலை 9.30 மணிக்கும், துணைத்தலைவர் பதவிக்கு அன்று மாலையும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் அரை அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை கண்டெடுப்பு

Next Post

கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை – தூத்துக்குடி புதிய எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி

Next Post
கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை – தூத்துக்குடி புதிய எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி

கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை - தூத்துக்குடி புதிய எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In