வேதாரண்யத்தில் அரை அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை கண்டெடுப்பு
வேதாரணியம்
மார்ச் 02
நாகை மாவட்டம் வேதாரண்யம் தூண்டிக்காரன் கோவில் வளாகத்தில் அரை அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிலை உலோகத்தால் ஆனது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
வேதாரண்யம் தூண்டிக்காரன் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான சுவாமி சிலையை வருவாய் துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் வளாகத்தில் உலோகத்தால் ஆன சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை செய்தியாளர்.

