• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது

policeseithitv by policeseithitv
February 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
நாகப்பட்டினம்
பிப் 24

இலங்கையின் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் சேர்ந்த இரண்டு படகுகளில் சென்ற 22 மீனவர்களையும் இரு விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நாகப்பட்டினம் சிவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்களும் புதுச்சேரி , காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒன்பது மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று
யாழ்ப்பாணம் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லைக்குள்மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய ,மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

Next Post

117-வது ரோட்டரி தினத்தை முன்னிட்டு,  வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிகளில் மரம் நடும் நிகழ்வு

Next Post
117-வது ரோட்டரி தினத்தை முன்னிட்டு,   வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில்  பள்ளிகளில் மரம் நடும் நிகழ்வு

117-வது ரோட்டரி தினத்தை முன்னிட்டு,  வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிகளில் மரம் நடும் நிகழ்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In