• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.

policeseithitv by policeseithitv
February 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.

வேதாரணியம்

பிப் 22

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி ஈஸ்வரி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் காரணத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதை முன்கூட்டியே அறிந்து 48 பாட்டில்கள் கொண்ட 60 பெட்டிகளில் 2880 மதுபாட்டில்கள் விற்பனைக்காக சட்ட விரோதமாக வைத்திருந்தார்.

இதன் மதிப்பு 3.50 லட்சம் ரூபாயாகும். மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் முருகவேல் உத்தரவின் பேரில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினர் சட்டவிரோதமாக வைத்திருந்த மது பாட்டில்களை கைப்பற்றி, ஈஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் .

Next Post

தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

Next Post
தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In