• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம்

policeseithitv by policeseithitv
February 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக இணைந்து வல்லகுளம் கிராமம், ஆற்காடு இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுடன் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப., தலைமை தாங்கி, இந்நிகழ்ச்சியின் அங்கமாக உதயம் சமுதாய காவல் திட்டம் – விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம் என்கிற திட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.தீபா சத்யன், இ. கா. ப., மற்றும் வேலூர் மாவட்ட சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி சிறப்புரை ஆற்றி விழாவை சிறப்பித்தனர். உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு , காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் நோக்கம்:
காவல்துறை அதிகாரிகளுக்கும், விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க தேவைப்படும் அனைத்து வழிமுறைகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி,அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

Previous Post

ஆரியங்காவில் சந்தன மரம் வெட்டியதற்காக ரயில்வே ஊழியர் அதிரடி கைது

Next Post

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் நாய் கடித்து புள்ளிமான் சாவு.

Next Post
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் நாய் கடித்து புள்ளிமான் சாவு.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் நாய் கடித்து புள்ளிமான் சாவு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In