• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் எஸ்பி தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

policeseithitv by policeseithitv
February 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் பகுதியில் எஸ்பி தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துபாலம் ஆனந்த விநாயகர் கோவில் பகுதியில் தொடங்கி காமராஜர் நகர், மதுரை ரோடு, சன்னதி தெரு, கீழரத வீதி, மார்க்கெட் ரோடு, வேம்பார் ரோடு வழியாக விளாத்திகுளம் காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது.

இந்த கொடி அணிவகுப்பில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர்கள் கங்கைநாதபாண்டியன், செந்தில்வேல்முருகன், ஆறுமுகம், சரவணன் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் உள்ளூர் போலீசார் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்.
Previous Post

வேதாரண்யம் பகுதியில் கனமழை – சீரமைக்கப்பட்ட உப்பளங்கள் மழைநீரில் சேதம்

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In