• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு

policeseithitv by policeseithitv
February 10, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு .

 

வேதாரண்யம் பிப் 10,

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியின் கரையருகே இன்று காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. ஏரியிலிருந்து சடலத்தை நகராட்சியினர் மீட்டனர் . மீட்கப்பட்ட சடலம் ஏரியின் அருகே நீண்ட காலமாக தங்கியிருந்த சாமியார் என்றும், இவர் வேதாரண்யம் அருகேயுள்ள பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி (வயது 65) என்பதும் தெரியவந்தது.. இவர் நேற்றிரவு ஏரியில் தவறி விழுந்திருக்கலாம் என வேதாரண்யம் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

மதுரையில் தொடர்ந்து நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு

Next Post

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களுடன் போலீஸ் கமிஷனர் ஒப்பந்தம்

Next Post
காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களுடன் போலீஸ் கமிஷனர் ஒப்பந்தம்

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களுடன் போலீஸ் கமிஷனர் ஒப்பந்தம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In