நகா்புற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிரவின்குமார் ஆய்வு
வேதாரண்யம் பிப் 9,
தமிழக நகர்புற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளா் பிரவின்குமார், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தனர். உடன் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்டச் செய்தியாளா்
வேதாரண்யம்

