• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு

policeseithitv by policeseithitv
February 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு.

~~~~~~~~~~~~~~~

மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் காவல் சரக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு சோலை அழகுபுரம் , பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு , சுப்பிரமணிய புரம், எம்.கே. புரம், பகுதிகளில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நடைபெற்றது.

இந்த போலீஸ் அணிவகுப்பு தெற்கு வாசல் காவல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பிரபு, கதிர்வேல், முத்துக்குமார், புவனேஸ்வரி, ராதிகா, சந்தானமேரி, ஸ்டெல்லா பாய் , நான்கு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 32 காவலர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

சு.இரத்தினவேல்.

செய்தியாளர்.

மதுரை

Previous Post

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள்

Next Post

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

Next Post
தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In