கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி முறை, மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.*

