• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

policeseithitv by policeseithitv
February 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு
நாகப்பட்டினம்
பிப் 05

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு வாரமாக மாவட்ட நிர்வாகத்தால் அனுசரிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு சுகாதாரத் துறையால் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு தொழுநோய் பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டன. அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் இதன் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும் அறிவுரை வழங்கப்பட்டது.

தொழு நோய் பற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் குரல் பதிவு மாணவர்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மாணவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்பு மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியர் சிவா அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

சுகாதார பயிற்றுனர் திரு. சதாசிவம், சுகாதார ஆய்வாளர்கள் திரு. அசோகன் மற்றும் திரு‌. கணேசன் ஆகியோர் சுகாதாரத் துறை சார்பாக கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கி பரிசோதனை மேற்கொண்டனர்.


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

மதுரையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

Next Post

வேதாரண்யம் நகராட்சி தேர்தலில் தில்லு முல்லா? புகைப்படம் எடுக்க விடாமல் பத்திரிகையாளர்கள் வெளியேற்றும் மர்மம் என்ன?

Next Post
வேதாரண்யம் நகராட்சி தேர்தலில் தில்லு முல்லா? புகைப்படம் எடுக்க விடாமல் பத்திரிகையாளர்கள் வெளியேற்றும் மர்மம் என்ன?

வேதாரண்யம் நகராட்சி தேர்தலில் தில்லு முல்லா? புகைப்படம் எடுக்க விடாமல் பத்திரிகையாளர்கள் வெளியேற்றும் மர்மம் என்ன?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In