• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் அருகே கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி.

policeseithitv by policeseithitv
February 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியம் அருகே கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி.
வேதாரணியம்
பிப் 04

நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் தர்மராஜன் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில், கடந்த இரண்டு மாதமாக குடும்பத்துடன் தங்கி மீன்பிடித்து வரும் காரைக்கால் , காளி குப்பம் பகுதியைச் சேர்ந்த
சுப்பையன் (43) என்ற மீனவர்
தங்கியிருக்கும் கொட்டகையில் ஹீட்டரில் வெந்நீர் சுட வைத்தபோது, சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக நினைத்து தண்ணீரில் கை வைத்தபொழுது மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணி – ஜவஹர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Next Post

கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா 

Next Post
ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணி – ஜவஹர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In