• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் முற்றிலும் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் கண்டெடுப்பு

policeseithitv by policeseithitv
February 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில்  முற்றிலும் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல்  கண்டெடுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம்: பிப்-04

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராம எல்லையில் அடையாளம் தெரியாத 35 வயதுள்ள ஆண் பிணம் மருங்கூர் தோப்புக்கொல்லை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவரது முந்திரி தோப்பில் முற்றும் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காடாம்புலியூர் ஆய்வாளர் ராஜ தாமர பாண்டியன்  தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து எரிந்த 35 வயதுள்ள ஆண் பிணத்தை சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவைத்து மோப்ப நாய் மற்றும் தடவியல் ஆய்வாளர் மற்றும் டவர்  லொகேஷன் ஆய்வாளர்கள் அனைவரையும் வரவேற்று எரிந்த நிலையில் உள்ள ஆண் பிணத்தை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது யாராவது தங்களுடைய ஊரில் காணாமல் போயிருந்தால் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்

Next Post

குளத்தூர் அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் கைது – 99 மது பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல்.

Next Post
குளத்தூர் அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் கைது – 99 மது பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல்.

குளத்தூர் அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் கைது - 99 மது பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In