• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

policeseithitv by policeseithitv
February 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

வேதாரண்யம் பிப் 3

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்;.

 

கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர், திருக்கண்ணங்குடி, பட்டமங்களம், இராதாமங்களம் ஆகிய ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் திருக்கண்ணங்குடி, இராதாமங்களம், தேவூர் போன்ற ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், வடக்காலத்தூர் ஊராட்சியில் ரூ.16.61 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 250மீ தொலைவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், இலுப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.297 இலட்சம் மதிப்பீட்டில் 4360மீ தொலைவில் சாலை அமைக்கும் பணியினையும், மற்றும் 23.20 இலட்சம் மதிப்பீட்டில் 480மீ தொலைவில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், தேவூர் ஊராட்சியில் ரூ.14.40 இலட்சம் மதிப்பீட்டில் 270மீ தொலைவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், மேலத்தெருவில் ரூ.12.19 இலட்சம் மதிப்பீட்டில் 284மீ தொலைவில் தார் சாலை அமைக்கும் பணியினையும், வடக்கு தெருவில் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் 330மீ தொலைவில் தார் சாலை அமைக்கும் பணி போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதையும், தேவூர் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசுஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், உதவிபொறியாளர்கள் பாலமுருகன், ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

செய்தி தொகுப்பு

 

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

 

நாகை மாவட்ட செய்தியாளர்,

Previous Post

புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

Next Post

அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Next Post
அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In