• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

policeseithitv by policeseithitv
February 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை  விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்து காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.*

???? *நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதை விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து காவல் ஆளினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.*

???? *கொரோனா பரவலை தவிற்கும் விதமாக வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், வேட்பாளருடன் இருவர் மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.*

Previous Post

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

Next Post

கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Next Post
கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In