• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

policeseithitv by policeseithitv
February 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

வேதாரணியம்

பிப் 03

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 9ம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கொடியேற்றப்பட்டது. கொடியேற்று விழாவிற்கு வட்டார தலைவர் ஆர்.குணசேகரன் தலைமை வகித்தார் .ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.நடராஜன் கொடியேற்றி சிறப்பித்தார் .இதில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் வனத்துறை ஓய்வு வேதரத்தினம், ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

Next Post

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

Next Post
சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In