• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

policeseithitv by policeseithitv
February 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வும் , சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றி திரிந்தாலோ, ஏதேனும்‌ பொருட்கள் தங்கள் பகுதியில் கீழே கிடந்தாலோ காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இதன்படி நாங்குநேரி பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் நாங்குநேரி, காமராஜர் தெருவை சேர்ந்த ஐயப்பன், என்பவர் 31.01.2022 அன்று காலை நாங்குநேரி பேருந்து நிலையத்தில் அருகே உள்ள கழிவறையில் கிடந்த சாக்கு பையை எடுத்து பார்த்துள்ளார். சாக்கு பையை திறந்து பார்த்த போது அதில் 4 சிலைகள், பழங்கால கத்தி ஒன்று இருப்பதை கண்டதும் உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வந்து ஒப்படைத்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப உத்தரவு படி மேற்படி சிலைகள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி பூ விற்பனையாளர் ஐயப்பனின்‌‌‌ செயலை கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப, அவரை ஐயப்பனை நேரில் அழைத்து அவரின் நேர்மையை பாராட்டி பரிசு மற்றும் பணவெகுமதி வழங்கி கௌரவித்தார்.

Previous Post

மணிபர்ஸை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய மூவரை பாராட்டிய உதவி ஆணையர்.

Next Post

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

Next Post
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In