மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்களின் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேதை நகர செயலாளர் இளங்கோவன் தாய் கழகத்தில் தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் இணைத்துக் கொண்டார்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

